முன்னாள் மிஸ் இந்தியா குல்பனாக்! ஆம் ஆத்மி வேட்பாளரானார்
டெல்லி: சண்டிகார் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முன்னாள் 'மிஸ் இந்தியா' குல்பனாக் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மறைந்த நடிகர் ஜஸ்பால் பட்டியின் மனைவி சவிதா பட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அவர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இப்போது அந்த தொகுதியில் 1999ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற அழகி குல்பனாக், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குல்பனாக், ஆம் ஆம்தி கட்சியை நிறுவியர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி எச்.எஸ்.பனாக்கின் மகள் ஆவார். மேலும், குல்பனாக் பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 35 வயதான நடிகை குல்பனாக் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர் பவன்குமார் பன்சால். காங்கிரஸ் ஆட்சியில் 3 முறை அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சால் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சண்டிகார் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குல்பனாக் களமிறக்கப்படுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications