ஆளுநராக சதாசிவத்தை நியமிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கவில்லை: கேரளா முதல்வர் உம்மன் சாண்டி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரள மாநில ஆளுநராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்தை நியமிப்பது குறித்து தம்மிடம் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
கேரளாவின் ஆளுநராக முன்னால் தலைமை நீதிபதி சதாசிவத்தை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது .இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பொதுவாக ஆளுநர்கள் நியமனம் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசிக்கும். இதுவரை மத்திய அரசு புதிய ஆளுநர் நியமனம் குறித்து ஆலோசிக்கவில்லை.
மத்திய அரசு எங்களிடம் விரைவில் ஆலோசனை கேட்கும் என நம்புகிறேன். அப்போது மாநில அரசின் நிலை தெரிவிக்கப்படும் என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications