குஜராத்தைத் தொடர்ந்து இடஒதுக்கீடு கோரி போராட்ட களத்துக்கு வருகிறது ஹரியானா ஜாட் சமூகம்...
சண்டிகர்: குஜராத்தின் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஹரியானாவின் ஜாட் சமூகத்தினரும் போராட்ட களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
குஜராத்தில் ஒருகாலத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டங்களை நடத்திய படேல் சமூகம் இன்று இடஒதுக்கீடு கோரி கிளர்ந்தெழுந்துள்ளது. படேல் சமூகத்தின் போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. 8 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இது ஏற்கெனவே இடஒதுக்கீடு கோரி போராடி வரும் சக்திகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. குறிப்பாக ஹரியானாவின் ஜாட் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இதற்காகவே அவர்களுக்கு சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு எனும் தகுதி கொடுக்கப்பட்டது. ஆனால் ஹரியானா, பஞ்சாப் நீதிமன்றங்கள் இதற்கு தடை விதித்துள்ளன.
இந்த நிலையில்தான் படேல் சமூகத்தின் கிளர்ச்சியைத் தொடர்ந்து தாங்களும் போராட்ட களத்துக்கு வரப் போவதாக ஜாட் சமூகத்தினர் அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் தாங்கள் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications