எனக்கு 7 "கேர்ள் பிரண்ட்ஸ்".. அவங்களை சந்தோஷப்படுத்த திருடினேன்.. இவன் ஒரு "காதல்" திருடன்!
நாக்பூர்: மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய 7 காதலிகளைக் குஷிப்படுத்துவதற்காக திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
26 வயதான அந்த இளைஞரை திருட்டு மற்றும் வழிப்பறிக் குற்றங்களுக்காக புல்தானா மாவட்ட போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது 7 கேர்ள் பிரண்ட்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்காக பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காக இந்தக் குற்றங்களை செய்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த நபரின் பெயர் ஓம்பிரகாஷ் ரங்நாத் கந்தேவ். இவர் இதுவரை 9 திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளார். குடிப் பழக்கம் உண்டு. இதுவும், ஆடம்பரமாக வாழ வேண்டும்., கை நிறைய பணம் இருக்க வேண்டும், காதலிகளைச் சமாளிக்க வேண்டும் என்ற கமிட்மெண்டுகள் காரணமாக திருட்டுகளை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரிடமிருந்து 17 செல்போன்களும், 4.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டீஸ்கரிலும் அவர் பெயரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்.
அவருடைய 7 காதலிகளில் ஒருவர் 12 ஆம் வகுப்பு மாணவியாம். பேஸ்புக் மூலம் பழகிய இந்த காதலிக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை அளித்துள்ளார் ஓம்பிரகாஷ். அவரையும் தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications