5ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: பள்ளி தலைமை ஆசிரியர் கைது!
சங்ரூர்: பஞ்சாப்பில் 5ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம், சாங்ரூர் அருகேயுள்ள மலர்கோட்லாவில் மதராஸா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக முகமது அம்ஜத் கான் (25) பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 26ஆம் தேதி ஸ்பெஷல் கிளாஸ் எனக்கூறி சில மாணவிகளை பள்ளிக்கு அழைத்திருக்கிறார். பள்ளிக்கு வந்த 4 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து வெளியில் சொன்னால், தங்கள் மீது தலைமை ஆசிரியர் ஏதேனும் நடவடிக்கை எடுத்து விடுவார் என பயந்த அந்த மாணவிகள், தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லவில்லை.
இந்நிலையில், கடந்த 17 மற்றும் 26ஆம் தேதிகளில் அதே பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் 13வயது மாணவியையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அம்ஜத் கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications