தாய்க்கு அஞ்சி கதறி அழும் குழந்தை... நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ
தாய்க்கு அஞ்சி பெண் குழந்தை கதறி அழும் நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேராகிற்து.
டெல்லி: சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக தாயின் துன்புறுத்தலுக்கு அஞ்சி படிக்கும் குழந்தையின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கோஹ்லி, தவான் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுளனர்.
அந்த வீடியோவில் ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஒரு பாடம் கற்பிக்கிறார். ஆனால் குழந்தை என்றும் பார்க்காமல் கொடூரமாக அந்த தாய் நடந்து கொள்கிறார்.

இதனால் அந்த குழந்தை கதறி அழுவது நெஞ்சை உலுக்குகிறது... இருகரம் கூப்பி கெஞ்சுகிறது... கடந்த 2 நாட்களாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டுள்ளது.
How shameful ! What the parents are trying to show ! #WhatsApp #viralvideo # pic.twitter.com/vAtkSDUez2
— Lata Gaur (@LataMankotia) August 19, 2017
கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லியும் இதை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. குழந்தையிடம் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டால், அக்குழந்தைக்கு பாடம் ஏறாது. இதை பார்த்து மிகவும் மனம் வருத்தமடைகிறது என கூறியுள்ளார்.
இதேபோல் ஷிகார் தவானும் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications