பெங்களூர்வாசிகளே! டாய்லெட் போனால், ஷூ போட்டால் உஷார்: பாம்பு இருக்கலாம்
பெங்களூர்: பெங்களூரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு வீடுகளுக்குள் பாம்பு குட்டிகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மே மாத இறுதியில் இருந்து மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரமாகிவிட்டால் மழை கொட்டு கொட்டு என கொட்டித் தீர்த்துவிடுகிறது.

இந்நிலையில் கனமழையால் பாம்புகள் அதிலும் குறிப்பாக பாம்பு குட்டிகள் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன. அவை வீடுகளில் உள்ள கழிப்பறைகள், கேஸ் சிலிண்டர்கள், வாஷிங் மெஷின், ஷூக்கள் உள்ளிட்ட வித்தியாசமான இடங்களில் தஞ்சம் அடைந்து மனிதர்களை அவதிப்பட வைக்கின்றன.
இதையடுத்து பாம்புகளை பிடிக்க 33 பேர் அடங்கிய குழுவை பெங்களூர் மாநகராட்சி அமைத்துள்ளது. அந்த குழு 24 மணிநேரமும் செயல்பட்டு பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டு வருகின்றது.
மழை நேரத்தில் பாம்பு குட்டிகள் வெளியே வருவது சகஜம் என்பதால் மக்களே நீங்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications