அடுத்த 24 மணி நேரத்தில்... கேரளா, கர்நாடகா, ஆந்திரா கடலோரங்களில் கன மழைக்கு வாய்ப்பு!
டெல்லி: கடலோர கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை இலாகா கூறியுள்ளதாவது: மேற்கு வங்கம், சிக்கிம், பிகார் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளிலும், கோவா, ஆந்திராவின் கடலோரம், தெலங்கானா, கடலோர கர்நாடகா, உட்புர கர்நாடகா, கடலோர கேரளா மாநிலங்களில் மிக கனத்த மழையை எதிர்பார்க்கலாம்.

நாளை 26ம் தேதி, கிழக்கு உத்தரபிரதேசம், மேற்கு உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானா, டெல்லி, மேற்கு மத்திய பிரதேசம், கொங்கன் கோவா ஆகிய மாநிலங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். இவ்வாறு வானிலை இலாகா அறிவித்துள்ளது.
27ம் தேதியான நாளை மறுநாள், உத்தராகண்ட்டின் ஒரு சில இடங்களிலும், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, சண்டீகர், டெல்லி, மேற்கு உத்தரபிரதேசம், மேற்கு மத்திய பிரதேசம் மற்றும் கொங்கன் கோவா பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை இருக்காது என்று கூறப்படுகிறது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications