ஹேமமாலினி சென்ற கார் விபத்தில் 5 வயது சிறுமி சாவு.. 3 சட்டப்பிரிவுகளின் கீழ் கார் டிரைவர் கைது
ஜெய்ப்பூர்: விபத்து ஏற்படுத்தி 5 வயது குழந்தையை கொன்ற நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினியின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஹேமமாலினி பயணித்த மெர்சிடிஸ் பென்ஸ் காரும், ஆல்டோ காரும் மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தது. ஹேமமாலினிக்கு, முகம், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஜெய்ப்பூர் போர்ட்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஹேமமாலினி கார் டிரைவர் மகேஷ் தாக்கூர் மீது, இந்திய தண்டனை சட்டம் 304, 337, 338 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்த ஜெய்ப்பூர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே சிகிச்சை பெற்றுவரும் ஹேமமாலினியை அவரது மகள் இஷா தியோல் சந்தித்து நலம் விசாரித்தார்.

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கூறுகையில், விபத்து குறித்து அறிந்து கவலையடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்கள் தெரிவிக்கிறேன். உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications