ஜார்க்கண்டுக்கு புதிய சகாப்தம்.. ஹேமந்த் சோரன் மட்டற்ற மகிழ்ச்சி
ராஞ்சி: ஜார்க்கண்டுக்கு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டதாக ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 81 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

பெரும்பான்மை 41 இடங்கள் தேவைப்படுகிறது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் பாஜக 25 தொகுதிகளிலும், ஜேவிஎம்பி 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்போது முதல்வராக உள்ள ரகுபர் தாஸ் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து ஹேமந்த் சோரன் கூறுகையில் இன்று மாநிலத்துக்கு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது.
Hemant Soren, Jharkhand Mukti Morcha (JMM) in Ranchi: Today a new chapter will begin for this state. I want to assure everyone that their hopes will not be broken irrespective of their caste, creed, religion and profession. #JharkhandElectionResults pic.twitter.com/vIONxhl98K
— ANI (@ANI) 23 December 2019
ஜாதி, மத, தொழில் அடிப்படையில் யாருடைய நம்பிக்கையையும் தகர்க்க மாட்டேன் என மாநில மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஆதரித்த லாலு பிரசாத், சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி.
எனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் ஹேமந்த் சோரன்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications