இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரூ.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
அமிர்தசரஸ்: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரூ.85 கோடி மதிப்புள்ள 17 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சிலர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைவதை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று இரவு பார்த்துள்ளனர். அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைய வேண்டாம் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இருப்பினும் அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி இரண்டு முறை சுட்டனர். இதையடுத்து அவர்கள் இருட்டை பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானுக்குள் மீண்டும் ஓடிவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை அவர்கள் நுழைந்த பகுதியில் சோதனை நடத்தியபோது ரூ.85 கோடி மதிப்புள்ள 17 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது. எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டதால் பாகிஸ்தானியர்கள் ஹெராயினை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications