ஆர்டிஎக்ஸ் குண்டுகளுடன் டெல்லிக்குள் ஊடுருவிய 9 தீவிரவாதிகள்! உஷார் நிலையில் போலீஸ்
டெல்லி: சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஆர்டிஎக்ஸ் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 9 பேர் டெல்லிக்குள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பகுதியில் சமீபத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இன்று ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பத்திரிகையொன்று, வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தலைநகர் டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த 9 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும், தகவல் கிடைத்துள்ளதாக செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
3 மாதங்கள் முன்பே தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும், சுதந்திரதினத்தின்போது டெல்லியில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் டெல்லிக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications