காஷ்மீர் எல்லையில் ராணுவம் அதிரடி என்கவுண்டர்.. ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்துடன் நடந்த என்கவுண்டரில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி சப்சர் அகமது பட் சுட்டுக்கொல்லப்பட்டார். அவனுடன் மேலும் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டான்.
காஷ்மீர் எல்லையின், ட்ரால் பகுதியில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. தீவிரவாதிகள் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். தீவிரவாதிகளை சரணடையுமாறு கேட்டுக்கொண்டது ராணுவம். ஆனால் தீவிரவாதிகளோ வீரர்களை நோக்கி, திடீரென துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்தனர்.

இதையடுத்து பதிலுக்கு இந்திய ராணுவமும் துப்பாக்கி சூடு நடத்தி 2 தீவிரவாதிகளை வீழ்த்தியது. மூன்றாவது ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். தொடர்ந்து ராணுவம் அப்பகுதியில் தேடுதல் வேட்டை டத்தி வருகிறது.

புர்கான் வானியின் அண்ணன் காலித் கொல்லப்பட்ட பிறகு, 2015ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்த சப்சர் அகமது பட், கடந்த ஆண்டு ஜூலையில் புர்கான் வானி கொல்லப்பட்ட பிறகு அந்த தீவிரவாத அமைப்பின் காஷ்மீர் பிராந்திய தளபதியாக செயல்பட்டவனாகும். எனவே அந்த அமைப்பின் தளபதிகள் அடுத்தடுத்து ஒடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications