சென்னைக்கு என்.எஸ்.ஜி. கமாண்டோ படை அனுப்பப்படும்: உள்துறை அமைச்சர் ஷிண்டே
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இரட்டை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சென்னைக்கு என்.எஸ்.ஜி. கமாண்டோ படை அனுப்பப்படும் என்று மத்திய உள்துறைஅ மைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சென்னை குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து என்.எஸ்.ஜி. கமாண்டோ படை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இதனிடையே ஹைதராபாத்தில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
More From
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications