'ஹனிமூன்' கருத்து- ராம்தேவுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை
டெல்லி: தலித்துகள் வீடுகளுக்கு ராகுல்காந்தி செல்வது ஹனிமூனுக்காகத்தான் என்று யோகா குரு ராம்தேவ் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடு முழுவதும் பல காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட கூடாது என்று ராம்தேவ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, ராம்தேவுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நாங்கள் எந்த கருத்தையும் கூறவில்லை, விசாரணைக்குத்தான் இடைக்கால தடை விதிக்கிறோம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், ராம்தேவ் மீது வழக்குப் பதிவாகியுள்ள மாநிலங்களின் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை நோட்டீஸ் வாயிலாகவும் தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications