வீடுகள் விலை உயர்வால் இந்த சீசனில் விற்பனை மந்தமாகும்- ஜேஎல்எல் நிறுவனம் ஆய்வறிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்த வருட பண்டிகை சீசனில் இந்தியாவில் வீடுகள் விற்பனை மந்தமாகவே இருக்கும் என ஜேஎல்எல் இந்தியா நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு பண்டிகை சீசனிலும் வீடுகள் விற்பனை 25 முதல் 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் ஆனால் இந்த முறை 15 முதல் 20 சதவிகித வளர்ச்சியை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் அதன் ஆய்வு தெரிவித்துள்ளது.

வீடுகளின் விலை அதிகரித்திருப்பதுதான் விற்பனை குறைய காரணமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ரியல் எஸ்டேட் மார்க்கெட்டும் பெருமளவில் இந்த வருடம் அடிவாங்கியுள்ளதாலும் வீடுகள் விற்பனை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு விற்பனை அதிகரிக்க வரிகளை அரசு குறைக்க வேண்டும் என்றும் ஒப்புதல் தருவதில் தேவையற்ற தாமதங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications