எப்படி ஷிண்டே உங்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது?.. கெஜ்ரிவால் கேள்வி
டெல்லி: டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி சாலையில் தனது போராட்டத்தைத் தொடர்ந்து வரும் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில் என்ன நடக்கிறது என்று ஷிண்டேவுக்குத் தெரியுமா.. குற்ற் செயல்கள் நடைபெறுவது அவருக்குத் தெரியுமா..
குற்றச் செயல்கள் அதிகரித்தபடி உள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால் நிம்மதியாகத் தூங்குகிறார் ஷிண்டே. எப்படி அவரால் தூங்க முடிகிறது என்று தெரியவில்லை.

இது பலசரக்குக் கடை இல்லை. நாங்கள் பேரம் பேச விரும்பவில்லை. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் நடைபெறும்.
போராட்டம் நடைபெறும் பகுதிக்கு குடிநீர், உணவு கொண்டு வர போலீஸார் தடுத்து வருகின்றனர். அனைவரும் குடிக்க தண்ணீரில்லாமல், சாப்பிட உணவு இல்லாமல் சாகட்டும் என்று கூற விரும்புகிறதா மத்திய அரசு.
மக்கள் பெருமளவில் இங்கு வருகின்றனர். ஆனால் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்துகிறது போலீஸ். மேலும் மக்களை தேர்வு செய்து பஸ்சில் ஏற்றி சரமாரியாக அடித்து உதைக்கின்றனர் போலீஸார். இதுதான் ஜனநாயகமா... என்றார் கெஜ்ரிவால்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications