மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்று உடலை மலையில் இருந்து கீழே தள்ளிய வாலிபர்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வாலிபர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்று உடலை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
டெல்லியை சேர்ந்தவர் லக்ஷ்மி குப்தா(25). அவரது கணவர் சக்தி குப்தா. அவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி தான் திருமணம் நடந்தது. அவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரீசி மாவட்டத்தில் உள்ள வைஷ்னோ தேவி கோவிலுக்கு வந்துள்ளனர். வந்த இடத்தில் நேற்று முன்தினம் இரவு சக்தி தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.

இந்த கொலையை விபத்து போன்று காண்பிக்க அவர் தனது மனைவியின் உடலை மலை உச்சியில் இருந்து கீழே வீசினார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை காணவில்லை என்று சக்தி புகார் அளித்தார்.
இந்நிலையில் லக்ஷ்மியின் உடல் லம்பிகிரி பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாருக்கு சக்தி மீது சந்தேகம் ஏற்பட்டு லக்ஷ்மியின் பெற்றோருக்கு போன் செய்தபோது கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனையாக இருந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சக்தியை பிடித்து விசாரித்தபோது அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து போலீசார் சக்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications