அம்மா தாயே.. நான் நல்லா கொலை பண்ணனும்.. அருள் புரிவாய் காளி.. பகீர் கொலையாளி!
கொலை செய்யும்முன் 108 முறை மந்திரம் சொல்வேன் என குற்றவாளி தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஹரியானா: "அம்மா... தாயே.. நான் நல்லா கொலை பண்ணனும்"... இப்படித்தான் அவர் சொல்லுவாராம்!
ஹரியானாவை சேர்ந்த 7 முதல் 8 பேர் வரை கொலை செய்த விநோதமான தொடர் கொலையாளியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கொஞ்ச நாளாகவே ஹரியானாவில் தொடர்ந்து கொலையும், கொள்ளையுமாக நடந்து வருகிறது. இது குறித்து ஹரியானா போலீசாரும் எவ்வளவோ முட்டி மோதி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேட ஆரம்பித்தனர்.

தனி ஒருவன்
கடைசியில் பார்த்தால், வரிசையாக கொலை செய்ததும், கொள்ளை அடித்ததும், கும்பல் இல்லை, ஒரே ஒருத்தர்தான் என்றும் அவர் பெயர் சின்ஹா என்பதும் தெரியவந்தது.

மடக்கி பிடித்தனர்
இவர்தான் முக்கிய குற்றவாளி என்பதால் பல வகைகளில் இவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினார்கள். கடைசியில் சின்ஹாவை போலீசார் ரவுண்டு கட்டி சுற்றி வளைத்து பிடித்தும் விட்டனர். பிறகு தங்கள் பாணி விசாரணையை சின்ஹாவிடம் போலீசார் ஆரம்பித்தனர்.

600 கொள்ளைகள்
அப்போது சின்ஹா வாக்குமூலத்தில் சொல்லும்போது, இதுவரைக்கும் கிட்டத்தட்ட 500 முதல் 600 கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறாராம். 7 கொலை செய்திருக்கிறாராம். பஞ்சாப், குருஷேத்ரா, ஃபரிதாபாத், பல்வாள் என முக்கிய ஊர்களில்தான் இவர், கொலை, கொள்ளை நடத்துவது வழக்கமாம்.

108 முறை மந்திரம்
அதோடு, ஒவ்வொருவரையும் கொலை செய்வதற்கு முன்னாடி, காளி கோயிலுக்கு போவாராம். அங்கே 108 முறை காளி மந்திரத்தை உச்சரித்துவிட்டு தான் கொலை ஆகட்டும், கொள்ளை ஆகட்டும், எதுவானாலும் இறங்குவாராம். காளியை கும்பிடாமல் கொலை செய்ததே கிடையாதாம் இந்த பக்திமான்! இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து நின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications