தப்பு செய்துவிட்டேன்: விமானத்தில் சில்மிஷம் செய்த தொழில் அதிபரின் வெட்கம்கெட்ட பேச்சு
புவனேஸ்வர்: இன்டிகோ விமானத்தில் பெண்ணை தகாத முறையில் தொட்டது தவறு தான் என்று தொழில் அதிபர் வெட்கமே இல்லாமல் சிரித்தபடி கூறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 27ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் இன்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு சென்றார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த 60 வயது தொழில் அதிபர் ஒருவர் தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை கண்ட இடத்தில் தொட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் அவரை திட்டியதை தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார்.
விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் வைத்து அந்த நபரை திட்டியதை அந்த பெண் மீண்டும் ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குற்றம் செய்த தொழில் அதிபர் வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டே பேசுகிறார்.
அவர் கூறுகையில்,
நான் தவறுதலாக அந்த பெண்ணை தொட்டுவிட்டேன். அது மிகப் பெரிய தவறு தான். அனைவரும் தவறு செய்யத் தான் செய்கிறார்கள். அதனால் என்னை மன்னித்துவிடுங்கள். நானும் ஒரு பெண்ணுக்கு தந்தை தான் என்று தெரிவித்துள்ளார்.
அந்த பெண் எடுத்த அந்த 2 வீடியோக்களும் இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications