அந்தப் பெண் வெட்டவில்லை.. நானே ஆணுறுப்பை அறுத்து விட்டேன்.. கேரள சாமியார் பரபர வாக்குமூலம்
திருவனந்தபுரம்: எனது ஆணுறுப்பை சட்ட மாணவி வெட்டவில்லை. நானேதான் அறுத்துக் கொண்டேன் என்று கேரள சாமியார் கங்கேசானந்தா என்கிற ஸ்ரீஹரி கூறியுள்ளதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இளம் சட்ட மாணவியை ஆறு வருடத்திற்கும் மேலாக பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தி சித்திரவதை செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் இந்த சாமியார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மாணவி கடும் ஆவேசத்தில் சாமியாரின் ஆணுறுப்பை அறுத்து வீசிய சம்பவம் கேரளாவை பரபரப்புக்குள்ளாக்கி விட்டது.

திருவனந்தபுரத்தில் சிகிச்சை
கொல்லத்தைச் சேர்ந்தவர் இந்த சாமியார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை தனி வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நீதிபதி விசாரணை
இவரிடம் மாஜிஸ்திரேட் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரது காவலை ஜூன் 3ம் தேதிக்கு நீட்டித்து உத்தரவிட்டார். உடல் நலம் தேறியதும் சாமியார் சிறையில் அடைக்கப்படுவார்.

அமைதி
முன்னதாக மாஜிஸ்திரேட் விசாரணையின்போது முதலில் எதுவும் பேசாமல் இருந்துள்ளார் சாமியார். திரும்பத் திரும்ப மாஜிஸ்திரேட் பல கேள்விகளைக் கேட்டும் கூட அவர் அதற்குப் பதிலளிக்கவில்லையாம்.

நானே அறுத்துக்கிட்டேன்
அதேசமயம், போலீஸார் நடத்திய விசாரணையின்போது தானே ஆணுறுப்பை அறுத்துக் கொண்டதாகவும், மாணவி அறுக்கவில்லை என்றும் அவர் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications