நான் அந்த பெண்ணை பார்த்து உச்சா தான் போனேன், "அப்படி"ப் பண்ணலை: மும்பை வாலிபர்
மும்பை: அமெரிக்க பெண் எழுத்தாளரை பார்த்து சுய இன்பம் அனுபவிக்கவில்லை, நான் சிறுநீர் கழித்ததை தான் அவர் அப்படி தெரிவித்துள்ளார் என மும்பை வாலிபர் கோபால் வால்மிகி தெரிவித்துள்ளார்.
மும்பை கொலாபா பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் மரியானா அப்டோ கடந்த திங்கட்கிழமை காலை நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் தன்னை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவித்ததை அவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.

இதை பார்த்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக கோபால் வால்மிகி என்ற வாலிபரை புதன்கிழமை கைது செய்தனர்.
அவர் விசாரணையில் கூறுகையில்,
நான் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த வெளிநாட்டு பெண் நான் ஜிப் போடுவதை பார்த்து தவறாக புரிந்து கொண்டார். அவர் என்னைப் பார்த்து அலறத் துவங்கிவிட்டார். அவர் தவறாக புரிந்து கொண்டு என் மீது பழிசுமத்தி பொய்யான புகார் அளித்துள்ளார் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications