ஜெ. சொன்ன பிறகும் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய மறுப்பது ஏன்? சசிகலா புஷ்பா பரபரப்பு பேட்டி
வேறு யாருக்கோ எம்பி பதவியை தர திட்டமிட்டுள்ளேன், பதவியை விட்டுக்கொடு என ஜெயலலிதா என்னிடம் கேட்டிருந்தால் நானே விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால் அவர்கள் என்னை நடத்திய விதம்தான் ராஜினாமா செய்ய நான் மறுப்பதற்கு காரணம் என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
டெல்லியில் நிருபர்களுக்கு சசிகலா புஷ்பா கூறியதாவது: காலை முதல் மாலை வரை நான் துன்புறுத்தப்பட்டேன். எனது செல்போனையும் பறித்துக் கொண்டனர்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தபோது கூட, விமானத்தில் அங்கும் இங்கும் நகர விடவில்லை. அவர்களே விமான டிக்கெட் போட்டுதான் கூட்டி வந்தனர்.

வேறு யாருக்கோ எம்பி பதவியை தர திட்டமிட்டுள்ளேன், பதவியை விட்டுக்கொடு என ஜெயலலிதா என்னிடம் கேட்டிருந்தால் நானே விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால் அவர்கள் என்னை நடத்திய விதம்தான் ராஜினாமா செய்ய நான் மறுப்பதற்கு காரணம்.
போயஸ் தோட்டத்தில் ஒரு நாயைப் போல அடைத்து வைத்திருந்தனர். வெளியே எனது குடும்பத்தார் காரில் இருந்தனர். அவர்களிடம் சென்று பேசிவிட்டு வருகிறேன் என்று கேட்டதற்கு கூட என்னைவிடவில்லை.
சசிகலாதான், ராஜினாமா கடிதத்தை எப்படி எழுத வேண்டும் என எழுதி வாங்கினார். டெல்லியில், ராஜ்யசபா துணை தலைவரிடம் தம்பிதுரை என்னை அழைத்து சென்று, ராஜினாமா செய்வதாக கூறும்படி வற்புறுத்தினார். நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டேன். இதன்பிறகுதான் நாடாளுமன்றத்தில் பேசினேன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications