For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெரியாமல் தொடையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட விமானப்படை துணைத் தளபதி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய விமானப்படையின் துணைத் தளபதியான ஏர்மார்ஷல் எஸ்.பி. தியோ தொடையில் குண்டடி பட்டுக் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது துப்பாக்கி கைதவறி தொடையில் சுட்டு விட்டதால் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இன்னும் விமானப்படைத் தரப்பில் அதிகாரப் பூர்வ தகவல் ஏதும் இல்லை. அவரது உடல் நிலை குறித்த விவரமும் வெளியிடப்படவில்லை.

IAF vice chief SB Deo shoots in thigh accidentally

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் துணைத் தளபதியாக பணியாற்றி வருகிறார் தியோ. இவர் வெலிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றவர் ஆவார். 1979ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி விமானப்படையில் பைலட்டாக சேர்ந்து தனது சேவையைத் தொடங்கியவர்.

English summary
The vice chief of Indian Air Force (IAF), Air Marshal S B Deo, is understood to have accidentally shot himself in his thigh, sources said Wednesday. However, there was no official comment on the incident from the IAF. He had taken over as vice chief of the Air Staff in January, 2017. Air Marshal Deo, who was commissioned as a fighter pilot in the IAF on June 15, 1979, is an alumnus of the National Defence Academy and the Defence Services Staff College, Wellington.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X