மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவாங்க.. பதக்கங்களை திருப்பி தரப் போவதாக 13 வீரர்கள் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் பதக்கங்களை திருப்பித் தருவோம் என அம்மாநிலத்தின் 13 விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனமக்களிடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இதுவரை மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மாநில, மத்திய அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; அப்படி வன்முறையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் தங்களது பதக்கங்களை திருப்பி ஒப்படைப்போம் என 13 விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து இது தொடர்பான மனுவையும் 13 விளையாட்டு வீரர்கள் கொடுத்தனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications