என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி... கோவா விழாவில் ரஜினிகாந்த் தமிழில் உருக்கம்
பனாஜி: தம்மை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் தமிழில் உருக்கமாக பேசினார்.
கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இன்று இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு இந்த விருதை வழங்கினர். இவ்விருதை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் ஆங்கிலத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பின்னர் தமிழில், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என உருக்கமாகவும் நெகிழ்வாகவும் குறிப்பிட்டார். ரஜினி தமிழில் நன்றி தெரிவித்த போது அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது.
I would like to dedicate this award to my producers, directors and all technicians who worked in my films & above all to my fans: #Rajinikanth @rajinikanth | #IFFI2019 | #IFFI50 | #IFFIGoldenJubilee pic.twitter.com/MzobXk9BVx
— All India Radio News (@airnewsalerts) November 20, 2019
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications