சுதந்திர தினம்... தேசியக் கொடியின் வர்ணத்தில் உணவு வகைகளை பரிமாறும் உணவகங்கள்
சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியின் வர்ணத்தில் உணவு வகைகளை உணவகங்கள் பரிமாறவுள்ளன.
டெல்லி: 71ஆவது சுதந்திர தினத்தையொட்டி 5 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவகங்களில் எந்த மாதிரியான உணவுகள் பரிமாறப்படும் என்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 71-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கொண்டாட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது பாரம்பரிய உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பர்பிகள், டோல்லாக்கள், சாண்ட்விச்கள், பிரியாணி உள்ளிட்டவை காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் உருவாக்கப்படவுள்ளன. சைவ மற்றும் அசைவ உணவுகள் ஏராளமான வகைகள் செய்யப்படவுள்ளன.
அவற்றில் ஆட்டா சிக்கன் (கோட் கபூரா, பஞ்சாப்), ரயில்வே மட்டன் கறி (கலோனியல் இந்திய), முல்தானி பன்னீர் (முல்தான், பிரிக்கப்படாத பஞ்சாப்), ரஞ்சித்ஷாஹி பன்னீர் (பஞ்சாப்), பூனி மகாய் கி ராப (ராஜஸ்தான்), சேப்பு பாடி (இமாச்சலம்) மற்றும் மஷ் கி தால் (ஹைதராபாத்) உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படவுள்ளன.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications