எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு.. அடித்துக் கொண்ட இந்தியா - பாக். வீரர்கள்
சண்டிகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே வாகா பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் காலையில் இருநாட்டு வீரர்களும் கொடியேற்றி கதவைத் திறப்பதும், பின் மாலையில் கொடியை இறக்கி கதவை மூடுவதும் வழக்கம்.
இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல் இந்த கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர், இந்திய வீரர் மீது மோதினார்.
இதில், கோபமடைந்த இந்திய வீரர், பாகிஸ்தான் வீரரைத் தாக்கினார். இதனால், இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருநாட்டு சகவீரர்களும் ஓடி வந்து அவர்களை விலக்கி வைத்தனர்.
தற்போது இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி, வைரலாகப் பரவி வருகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications