பட்ஜெட் 2018: குஜராத்தின் பரோடாவில் சிறப்பு ரயில் பல்கலைக் கழகம்!
குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பட்ஜெட் தாக்கலில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர்.
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதுவரை விவசாயிகளுக்கு, கிராம் புரத்திற்கும் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்க பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அமைய இருக்கும் முதல் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் இதுதான்.
இது ரயில்வே துறையில் இந்தியாவை முன்னேற்றுவதற்கும், இன்னும் நிறைய பணியாளர்களை இதில் சேர்க்கவும் வகை செய்யும் என்று கூறப்படுகிறது. பரோடாவில் தொடங்கப்படும் இந்த பல்கலைக்கழகம் பிரதமரின் நேரடி விருப்பத்தின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்காக அங்கு ஏற்கனவே இருக்கும் ரயில்வே துறைக்கு சொந்தமான நிலம் பயனபடுத்தப்பட இருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட இருக்கிறது. இதில் 3000 மாணவர்கள் வரை சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications