இந்திய அணுஉலைகளுக்கு எரிபொருள் வழங்க சம்மதம்: ஒப்பந்தத்தில் ஒபாமா - மோடி கையெழுத்து
டெல்லி: இந்திய அணு உலைகளுக்கு எரிபொருள் வழங்க அமெரிக்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் டெல்லியில் ஒபாமா - மோடி இருவரும் கையெழுத்திட்டனர்.

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. தனி விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்திறங்கிய ஒபாமாவை, விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார் மோடி. பின்னர், குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற ஒபாமாவுக்கு, அதிகாரப்பூர்வமான அரசு மரியாதை வழங்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார் ஒபாமா. பின்னர், இருநாட்டு அமைச்சர்களுடன் பிரதமர் மோடியும், ஒபாமாவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், இந்திய அணு உலைகளுக்கு எரிபொருள் வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது. அதற்கான ஒப்பந்தத்தில் ஒபாமா மற்றும் மோடி கையெழுத்திட்டனர். மேலும் எரிபொருள் பயன்பாடு குறித்து விளக்கம் கேட்கப் படமாட்டாது என அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications