சிக்கிம் எல்லையில் இந்தியா-சீன ராணுவ வீரர்களிடையே கைகலப்பா?
சிக்கிம் எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கிடையே கைகலப்பு ஏற்படவில்லை என்று இந்திய ராணுவம் புதியதாக விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: சிக்கிம் எல்லையோரப் பகுதியில் இந்தியாவின் பதுங்கு குழிகளை தகர்க்க சீன வீரர்கள் புல்டோசர்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் எச்சரிக்கையை மீறி, இந்தியப் பகுதிக்குள் சீன ராணவ வீரர்கள் வந்ததால் இரு தரப்புக்கும் கைக்கலப்பு ஏற்பட்டதாகவும், சீன ராணுவத்தினர் புல்டோசர்கள் மூலம் இந்தியாவின் இரண்டு பதுங்கு குழிகளை தகர்த்துவிட்டுச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பதுங்கு குழிகளை தகர்க்க சீனா புல்டோசர்களை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு வீரர்களிடையே கைக்கலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார். தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ள பகுதியில், இந்திய - சீன வீரர்கள் இடையே 1962 முதல் பிரச்சனை நிலவி வருகிறது என்று கூறப்படுவதற்கும் இந்திய ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications