கேரள சமூக ஆர்வலருக்கு “இந்திரா காந்தி” விருது - சோனியா காந்தி வழங்குகிறார்
டெல்லி: கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவருக்கு வருகின்ற 31 ஆம் தேதியன்று டெல்லியில் இந்திரா காந்தி விருது வழங்கப்பட உள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பி.வி.ராஜகோபால். 67 வயதான சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான இவர் டெல்லியில் உள்ள காந்தி அமைதி அறக்கட்டளையின் துணைத் தலைவராக உள்ளார்.

மேலும் ஏக்தா பரிஷத் என்ற அமைப்பை தொடங்கி அதன் தலைவராக உள்ள இவர் மத்திய பிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பாடுபட்டுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்து வருவதற்காக ராஜகோபாலுக்கு இந்திரா காந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டிற்கான 29 ஆவது விருதை அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழங்க உள்ளார்.
இந்திரா காந்தி நினைவு நாளான 31 ஆம் தேதி இந்த விருது ராஜகோபாலுக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூபாய் 10 லட்சம் பரிசும் அவருக்கு வழங்கப்படும்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications