கொலை குற்றவாளி இந்திராணி முகர்ஜிக்கு டெங்கு: மருத்துவர்கள் சிகிச்சை
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் அவரின் தாய் இந்திராணி முகர்ஜி, இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் இருக்கும் இந்திராணிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாம். அவருக்கு ஜெ.ஜெ. மருத்துவமனை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்கிறார்கள். தேவைப்பட்டால் அவர் ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த மாதத்தின் துவக்கத்தில் இந்திராணியின் சிறுநீர் மாதிரியில் அளவுக்கு அதிகமாக கொகைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெ.ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 5 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு சிறைக்கு திரும்பினார்.
தனது தாயின் மரண செய்தியைக் கேட்டு தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதாக இந்திராணி தெரிவித்தார். இந்திராணி உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்ற காவல் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications