எதிர்பார்த்த மரியம் நவாஸ் ஷெரீப் வரவில்லை: ஆனால் குல்ஸும் வந்திருக்கிறார்

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏற்றபோது அவரை பாராட்டியவர்களில் அவரது மகளும், ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகியுமான மரியமும் (40) ஒருவர். பாராட்டியதோடு மட்டும் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவை புதுப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பழையவற்றை மறந்துவிட்டு இந்தியாவும், பாகிஸ்தானும் உறவை புதிதாக துவங்க வேண்டும் என்று மரியம் நவாஸ் ஷெரீப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரும் பதவியேற்பு விழாவுக்கு வருவார் என்று பெரிதும் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் டெல்லி வரமாட்டார் என்று பாகிஸ்தான் அறிவித்தது.
இந்நிலையில் நவாஸ் ஷெரீப் இன்று காலை டெல்லி வந்திறங்கினார். அவருடன் அவரது மனைவி குல்ஸும் மற்றும் மகன் ஹுசைன் நவாஸ் ஆகியோர் வந்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications