2018 ஐபிஎல் போட்டி.. ஜனவரியில் பெங்களூரில் ஏலம்.. அணிகளுக்கு புதிய உரிமை!
2018 ஆம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகான ஏலம் ஜனவரியில் பெங்களூரில் நடக்கிறது.
டெல்லி: 2018 ஆம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகான ஏலம் ஜனவரியில் பெங்களூரில் நடக்கிறது. மேலும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிகளுக்குமான பட்ஜெட் தொகை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
2018 ஆம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியின் ஐபிஎல் போட்டியின் 11 வது சீசனில் நிறைய மாற்றங்கள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இல்லாத அளவுக்கு இந்த போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.

அதன்படி எப்போது போல இல்லாமல் இந்த முறை போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கும். முன்பு போட்டிகள் சரியாக 8 மணிக்கு நடந்து கொண்டு இருந்தது.
அதேபோல் ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்பு 66 கோடியாக இருந்த பட்ஜெட் தற்போது 80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான ஏலம் பெங்களூரில் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் நடக்க உள்ளது. பல முக்கியமான வீரர்கள் மீண்டும் இந்த முறை ஏலத்திற்கு வர இருப்பதால் இந்த நிகழ்வு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஐபிஎல் போட்டிக்கு சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மீண்டும் வந்து இருப்பதால் இப்போதே ஐந்தே போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications