இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா.... முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா அரசியல் பேச்சு
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்: இந்தியாவின் தற்போதைய இரும்பு மனிதர் அமித்ஷா என்று ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி வெகுவாக புகழ்ந்து பேசியிருக்கிறார்.
பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக் கழகத்தின் 7-வது ஆண்டு பட்டமளிப்பு விழா காந்திநகரில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி பேசியதாவது:
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு கர்ம யோகி; அவர் எங்கள் காலத்து இந்தியாவின் இரும்பு மனிதர். உங்களது உற்சாகம் எங்களுக்கு எப்போதும் புத்துணர்வை தருகிறது.
குஜராத் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களைப் போன்ற தலைவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நாங்கள் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications