இந்தியாவின் “ஜிசாட்-16” செயற்கைக்கோள் – டிச. 4ல் பிரான்சிலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது!
பெங்களூர்: தொலைக்காட்சி ஒலிபரப்பு மற்றும் விமான போக்குவரத்திற்கு உதவும் வகையிலான ஜிசாட் 16 செயற்கை கோள் வரும் டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக் கோள் மையத்தின் இயக்குனர் சிவக்குமார், "தொலைத் தொடர்பு வசதிகளை அதிகரிக்கும் விதமாக ஜிசாட்-16 வகை செயற்கை கோள் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசு மற்றும் தனியார் துறையினர் அளித்தது வரும் தொலை தொடர்பு சேவையில் மேம்பாடுகளை ஏற்படுத்த முடியும். அதற்கு இந்த ஜிசாட் 16 முக்கிய பங்கு வகிக்க உள்ளது. தற்போது விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த ஜிசாட் -16 செயற்கை கோளின் ஆயுட் காலம் 12 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்சாட் 3 இ செயற்கை கோளுக்கு மாற்றாக இது கருதப்படுகிறது.
இன்சாட் 3 சி செயற்கை கோளின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்து. இன்சாட் 3 சி இதே விண்வெளி தளத்தில் இருந்து ஏரியான் 5-ஜி ராக்கெட் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜிசாட் -16 செயற்கை கோள் 865 கோடி ரூபாய் அளவிற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications