பெங்களூரில் ஆங்காங்கு இடியுடன் சாரல் மழை! மக்கள் குஷி
பெங்களூர்: பெங்களூரில், இன்று இரவு மற்றும் நாளை பகல் வரை ஆங்காங்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப நகரின் ஒரு சில இடங்களில் இன்று மாலை மழை பெய்தது.
ஏர்கன்டிஷன் சிட்டி என்று பெயர் பெற்ற பெங்களூரில் இந்த கோடையில் கடும் வெப்பம் வாட்டியெடுத்து வருகிறது. அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவான நிலையில், இன்று 37 டிகிரி செல்சியசை ஒட்டி வெப்பம் நிலவியது.

மதியத்திற்கு மேல் மேகக்கூட்டங்கள் திரண்டதால் வெப்பத்தின் பாதிப்பு குறைந்தது. மாலை 5 மணியளவில் தெற்கு பெங்களூரின் பொம்மனஹள்ளி, பேகூர், பிடிஎம்லேவுட், கொடிகேஹள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் லேசான தூரல் காணப்பட்டது. நகரின் பல இடங்களில் இடி முழக்கம் கேட்டது. இன்று இரவு மற்றும் நாளை பகல்வரை ஆங்காங்கு இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை இலாகா கணித்துள்ளது.
மழையை எதிர்பார்த்து பெங்களூர் மக்கள் காத்திருக்கிறார்கள்.
-
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications