கெஜ்ரிவால் பதவி விலகியது துரதிர்ஷ்டம்: அன்னா ஹசாரே

Subscribe to Oneindia Tamil

It is unfortunate that Arvind Kejriwal has resigned, says Anna Hazare
டெல்லி: டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகியது துரதிர்ஷ்டவசமானது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவையில் ஜன்லோக்பால் நிறைவேற்றப்படாமல் போனதையடுத்து முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்தார்.நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அன்னா ஹசாரே,

ஜன்லோக்பால் முக்கியமான விவகாரம் என்பதால் கண்டிப்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் விலகியது துரதிர்ஷ்டவசமானது என்றார் கெஜ்ரிவால்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+