ராணுவ தளபதி நியமன உத்தரவுதான் மன்மோகன் சிங் கையெழுத்திட்ட கடைசி 'பைல்'
டெல்லி: நாட்டின் புதிய ராணுவ தளபதி நியமன உத்தரவுக்கான கோப்பில் கையெழுத்திட்டதுதான் பிரதமர் பதவியில் மன்மோகன்சிங் கையெழுத்திட்ட கடைசி கோப்பு.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் உள்ள மன்மோகன் சிங், பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றுவது இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இன்று காலை சவுத்பிளாக் அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.

இதையடுத்து மிக முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் தன் கடமைகளை நிறைவு செய்தார். பின்னர் பிரதமர் அலுவலக பணியாளர்களிடம் விடை பெற்றுக் கொண்டார் மன்மோகன்சிங்.
புதிய ராணுவ தளபதி நியமன உத்தரவில் கையெழுத்திட்டதுதான் அவர் பார்த்து கையெழுத்திட்ட கடைசி கோப்பு என்று கூறப்படுகிறது. பிரதமர் அலுவலக பணிகள் இன்று முடிந்தாலும் அவர் 4 நாட்களுக்கு பிரதமர் பதவியில் நீடிப்பார். வரும் 17-ந்தேதி அவர் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications