ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் போலீஸ் கான்ஸ்டபிள் இர்ஷத் அகமது இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தீவிரவாதிகள் கும்பல் ஒன்று போலீசார் மீது கையெறிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் புல்வாமா பகுதியில் இன்று காலை தமது வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டுச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் இர்ஷத் அகமதுவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்கான் வானி கொலையைத் தொடர்ந்து கடந்த 47 நாட்களாக வன்முறையின் பிடியில் சிக்கிய ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை அடியோடு நாசமாகி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications