மேகாலயா சிறைக்குள் கேக்கில் மறைத்து கடத்தப்பட்ட கைப்பேசி.. அதிகாரிகள் பறிமுதல்!
ஷில்லாங்: மேகாலயாவில் கேக்குக்குள் மறைத்து கைதிக்கு அனுப்பப் பட்ட செல்போனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேகாலயா மாநிலம் மேற்கு காரோ மலை மாவட்டத்தில் உள்ள சிறையில் பன்சங் எம்.மரக் என்ற குற்றவாளி அடைக்கப் பட்டிருந்தார். நேற்று அவரைப் பார்க்க தெங்சராங் மரக் என்ற பார்வையாளர் சிறைக்கு சென்றார்.

அப்போது அவர் பன்சங்கிற்கு சில தின்பண்டங்களையும் எடுத்துச் சென்றிருந்தார். சந்தேகத்தின் பேரில் அவற்றை சிறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது கேக் ஒன்றின் கீழே செல்போன் ஒன்று மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் சிறை உள்ளே இருக்கும் விசாரணைக் கைதியான வில்லியம் சங்மா எனும் தீவிரவாதிக்காகக் கொண்டு வரப்பட்டதாக தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications