காஷ்மீரில் ராணுவம் சுட்டதில் 7 பொதுமக்கள் பலி.. பதற்றம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 7 பொது மக்கள் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிமூ என்ற கிராமத்தில், தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் இன்று ஈடுபட்டனர். வீடு வீடாக பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படை பதிலடி கொடுத்தது.

இந்த துப்பாக்கி சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் ராணுவ ஒருவர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 2 வீரர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் கூடுவதற்கு பொதுமக்களுக்கு தடை விதித்தனர் பாதுகாப்பு படையினர். ஆனால் பாதுகாப்பு படை நடவடிக்கையை எதிர்த்து பொதுமக்களில் சிலர் ராணுவத்தினரை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், மோதல் தொடர்ந்ததால் பொதுமக்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் பலியாகினர்.
பாதுகாப்புப் படை தாக்குதலுக்கு மெகபூபா முஃப்தி மற்றும் ஃபருக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications