ஜம்மு காஷ்மீரில் குறைந்துள்ள தீவிரவாதிகள் எண்ணிக்கை – மத்திய அமைச்சர் கிரண் ரஜ்ஜூ
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து லோக்சபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரஜ்ஜூ உரையாற்றினார்.
அப்போது, "ஜம்மு காஷ்மீரில் 1996 இல் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 6800 பேர் நாச வேலைகளில் ஈடுபட்டனர். இது படிப் படியாக குறைந்து தற்போது அங்கு 199 பயங்கரவாதிகள் மட்டுமே உள்ளனர்.

மும்பையிலிருந்து ஈராக் நாட்டிற்கு சென்ற மகாராஷ்டிரா மாநில இளைஞர்கள் நான்கு பேர் மாயமாகியுள்ளனர். இவர்கள் அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளனரா என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த நால்வரில் ஒருவர் ஈராக் புறப்படும் முன் வீட்டில் தன் பெற்றோருக்கு எழுதி வைத்த கடிதத்தில் "நான் மத கடமை ஆற்றச் செல்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
குழுவினருடன் இருந்த இளைஞர்கள் அங்கிருந்து வாடகை கார் மூலம் மொசூல் நோக்கி சென்றதாக குழுவில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் தீவிரவாத அமைப்பில் இணைந்திருக்கலாம் என்று சந்தேகம் வலுத்துள்ளது" என்றும் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications