35 வயது ஜப்பான் பெண் பாலியல் பலாத்காரம்.. கேரளாவில் அதிர்ச்சி .. கர்நாடக இளைஞர் கைது
திருவனந்தபுரம் அருகே ஜப்பான் சுற்றுலாப் பயணியை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது கர்நாடக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே கோவளம் பகுதியில் 35 வயது ஜப்பானிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கர்நாடகத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரின் பெயர் தேஜா. இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் கோவளம் பகுதியில் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்றனர். தேஜா மீது கோவளம் போலீஸில் அந்த ஜப்பானியப் பெண் ஒரு புகார் கொடுத்தார். அதில், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்த தேஜா தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து வி்ட்டதாக கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் அப்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் தேஜாவைக் கைது செய்தனர்.
இந்தப் பெண் சுற்றுலவாக வெள்ளிக்கிழமைதான் கோவளத்திற்கு வந்தார். சனிக்கிழமை இரவு பலாத்காரச் சம்பவம் நடந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications