ஜெ. வழக்கில் மேல்முறையீடு: அதிகாரிகளுடன் கர்நாடக சட்ட அமைச்சர் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறை அதிகாரிகளுடன் கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா ஆலோசனை நடத்தினார்.
பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏற்கனவே, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா சிபாரிசு செய்திருந்த நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரும், அதுபோன்ற சிபாரிசை கர்நாடக அரசுக்கு அளித்ததாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. வரும் 21ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்க இந்த ஆலோசனை கூட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications