சிமி கார்வெலுக்கு ஜெயலலிதா எழுதிய நன்றி கடிதம்-18 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் செய்தார்!!
நிகழ்ச்சி தொகுப்பாளர் சிமி கார்வெலுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தை சிமி கார்வெல் தற்போது தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டெல்லி: நிகழ்ச்சி தொகுப்பாளர் சிமி கார்வெலுக்கு 1999ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தை சிமி கார்வெல் தற்போது தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிமி கார்வெடல ரென்டேவூஸ் வித் சிமி கார்வெல் என்ற நிகழ்ச்சிக்காக நேர்ககாணல் செய்தார். இதில் ஜெயலலிதா தான் கடந்து வந்த பாதை, தனது சுக துக்கங்கள், தனது குடும்பம் மற்றும் தனது அரசியல் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியிருப்பார்.

சினிமா பாடல்கள், தான் யாருடைய ரசிகை பிடித்த விளையாட்டு என அனைத்தையும் பகிர்ந்து கொண்டிருப்பார். அந்த நேர்காணல் நிகழ்ச்சி இன்று வரையும் யூட்யூப்பில் வலம் வருகிறது.
அதுபோன்ற ஒரு நேர்காணலை ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை மீண்டும் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. மிகவும் சுவாரசியமான, அனைவராலும் விரும்பப்பட்ட அந்த நேர்க்காணலின் முதல் பகுதியை பார்த்த ஜெயலலிதா சிமி கார்வெல்லுக்கு 1999ஆம் ஆண்டு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
சிமி கார்வெலுக்கு ஜெயலலிதா எழுதிய நன்றி கடிதம்-18 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் செய்தார்!! pic.twitter.com/Lef5jpwJQh
— Oneindia Tamil (@thatsTamil) January 15, 2017
அதில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி வெளியான நேர்காணலின் முதல் பகுதி அருமையாக இருந்தது. இரண்டாம் பாகத்தை காண ஆர்வமுடன் உள்ளேன்.
தான் கொடுத்த நேர்காணல்களில் இதுவே சிறந்ததது என பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து பாடல் பாடியது அனைவராலும் விரும்பப்பட்டுள்ளது என பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம் தற்போது டுவீட்டரில் வலம் வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications