வருமான வரி ஏய்ப்பு வழக்கு: விசாரணைக்கு செல்ல ஜெ.வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மற்றும் அவரது உயிர் தோழியான சசிகலா ஆகியோர் 1993-94ம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து கடந்த 1996 மற்றும் 1997ம் ஆண்டுகளில் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் அந்த ஆண்டு தனது வருமானம் வரி செலுத்தும் அளவுக்கு இல்லை அதனால் வரி ஏய்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார். மேலும் கீழ் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் கீழ் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications