டெல்லி கிளம்ப தயாரான ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் தீ விபத்து!
போபால்: மத்திய பிரதேச மாநிலம் கஜுராகோ விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்படவிருந்த ஜெர் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பயணிகள் பீதியடைந்தனர். ஆனால் அதிருஷ்டவசமாக அனைத்து பயணிகளும் காயமின்றி தப்பினர்.
ஜெட் ஏர்வேஸ், 9W 2423 (டெல்லி-வாரணாசி-கஜுராகோ) விமானம், இன்று மதியம், 58 பயணிகளுடன் கஜுராகோ விமான நிலையத்தில் இருந்து, கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தது. அப்போதுதான், விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால், பயணிகள் பீதியடைந்தனர். பயத்தால் அலறினர். ஆனால் எமெர்ஜென்சி வழிகள் வாயிலாக, பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் அதிருஷ்டவசமாக பயணிகள், விமான பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் காயமின்றி தப்பினர். சம்பவத்தை தொடர்ந்து கஜுராகோ, விமான நிலையம், அடுத்த 48 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்துவருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்த பிரபல சுற்றுலா தலம், கஜுராகோ என்பது குறிப்பிடத்தக்கது. காமசூத்ரா தொடர்பான சிற்பங்களுக்கு இந்த நகரம் பேமஸ்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications