கிரெடிட் கார்டு இருந்தால் போதும்.. விமான டிக்கெட்டையும் ஈ.எம்.ஐயில் வாங்கலாம்.. ஜெட் ஏர்வேஸ் அதிரடி
Subscribe to Oneindia Tamil
மும்பை: விமான டிக்கெட்டுகளை ஈ.எம்.ஐ எனப்படும் தவணை திட்டத்தின் கீழ் வழங்க ஜெட் ஏர்வேஸ் முன் வந்துள்ளது.
ஆக்சிஸ், ஹெச்.எஸ்.பி.சி, ஐசிஐசிஐ, இன்டஸ்இன்ட், கோடக் மகிந்திரா மற்றும் ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி ஆகிய 6 வங்கிகளில் ஏதாவது ஒன்றின் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் தவணை திட்டத்தில் டிக்கெட் வாங்க தகுதியானவர்கள்.

3, 6, 9 மற்றும் 12 மாத ஈ.எம்.ஐ.களில் டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்திவிட முடியும். மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்துள்ள பணமதிப்பிழப்பு சூழலில், வணிகத்தை ஊக்குவிக்க ஜெட் ஏர்வேஸ் இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ஆன்லைன் மற்றும் செல்போன் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்யும்போதே இனிமேல் ஈ.எம்.ஐ தவணை முறையில் டிக்கெட்டை புக் செய்ய ஜெட் ஏர்வேஸ் திட்டம் வழி செய்கிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications